Actress Andrea Video

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

Actress Andrea Video : தமிழ் சினிமாவில பாடகி, நடிகை என பன்முகத்திறமை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களையும் டிரடிஷனல் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் தற்போது பானை செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கையில பல திறமையை வச்சிருக்கம்மா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.