Actress Andrea Latest Photos
Actress Andrea Latest Photos

உங்கள அரேபியன் குதிரை என சொல்றதுல தப்பே இல்லை என ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Actress Andrea Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகராக மட்டுமல்லாமல் பாடகியாக தொடர்ந்து பல படங்களில் பாடி வருகிறார்.

இவரது குரலில் வெளியான பெரும்பாலான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை ரசிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

அதேபோல் ஆண்ட்ரியா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை.

தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள அரேபியன் குதிரை என சொல்வதில் தப்பே இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்