Actress Andrea Jeremiah in Black Dress
Actress Andrea Jeremiah in Black Dress

நடிகை ஆண்ட்ரியா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actress Andrea Jeremiah in Black Dress : தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா.

தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ள இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் கஞ்சம் காட்டுவதில்லை.

ஷோபாவில் படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படங்கள்.!

இந்த நிலையில் தற்போது மெல்லிய கருப்பு நிற உடையில் உள்ளே இருக்கும் உடை வெளியே தெரியும்படி கண்ணாடி முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு அனல் பறக்கும் விட்டு வருகிறார். ரசிகர்களும் இப்படத்திற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.