Actress Andrea in Black Dress

கருப்பு நிற உள்ளாடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Actress Andrea in Black Dress : தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என பன்முக திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் தளபதி விஜய்யின் மாஸ்டர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சோலோ ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உள்ளாடையுடன் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்