andrea about master
andrea about master

மாஸ்டர் திரைப்படம் படைக்கப்போகும் பிரம்மாண்ட சாதனை குறித்து பேசியுள்ளார் பிரபல நடிகையான ஆண்ட்ரியா.

Actress Andrea About Master Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் 2021 ஆம் வருட ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Premji Tweet About Master

தற்போது இப்படம் குறித்து நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். விஜய்யுடன் இணைந்து நடித்ததில் இருந்தே அவருடைய ரசிகை ஆகி விட்டேன்.

2021 சாதனை படைக்கும் படங்களில் ஒன்றாக மாஸ்டர் திரைப்படம் நிச்சயமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.