கையில் மது பாட்டிலுடன் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அமலாபால்.
Actress Amala Paul Photos : தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால்.
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றார்.
திருமண விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஓவர் கவர்ச்சிக்கும் பச்சைக்கொடி காட்டி வருகிறார்.
மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கையில் மது பாட்டிலுடன் காலை நீட்டி தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.