Abhirami

39 வயதிலும் புரியாது கவர்ச்சியில் குட்டையான உடையில் விருமாண்டி அபிராமி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Abirami Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. இவர் தமிழில் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், வானவில், விருமாண்டி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான மாறா மற்றும் சுல்தான் ஆகிய திரைப்படங்களில் கூட குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு குட்டையான உடையில் கவர்ச்சியாக வருகை தந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவ அபிராமியா இது என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வயசுலயும் இப்படியோரு கவர்ச்சியா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.