Actress Abarna Balamurali Photos

உடல் எடை கூடி அமுல் பேபி போல மாறியுள்ளார் சூரரை போற்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி.

Actress Abarna Balamurali Photos : தமிழ் சினிமாவில் ஜி. வி பிரகாஷ்க்கு ஜோடியாக சர்வம் தாளமயம், எட்டு தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்ததை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக சூரரை போற்று என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது உடல் எடை கூடி அமுல் பேபி போல மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.