Actress Aathmika Photos Gallery

இவ்வளவு கவர்ச்சி கூடாது என ஆத்மிகா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Actress Aathmika Photos Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தின் மூலமாக அறிமுகமான இவர் சில படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

ஏற்கனவே சில ஏடாகூடமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்த இவர் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இவர் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/CJVm221Bdjj/?igshid=1cpsii5bp429t
https://www.instagram.com/p/CJIuYEuBE69/?igshid=f5ohvqh5d3p7
https://www.instagram.com/p/CJGyL6yHpAz/?igshid=dkm3zjviyg0h