Actress aathmika latest photo

நடிகை ஆத்மிகா தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress aathmika latest photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆத்மிகா. இவர் மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

மேலும் கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் சக நடிகைகளை போல இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

இப்படியான நிலையில் சட்டையை கழட்டி விட்ட நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு அதை போடாமலே விட்டிருக்கலாம் என்று விமர்சித்து வருகின்றனர்.