priya varrier

நடிகை பிரியா வாரியர் நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடை அணிந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

அடார் லவ் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பிரியா வாரியர். அப்படத்திற்காக கண்களை மேலே கீழே இறக்கி, சுருக்கி அவர் காட்டிய சில முகபாவனை வீடியோவாக வெளியாகியதில் இந்தியா முழுவதும் பிரபலமானார். அதன்பின் தொடந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதில் தொடர்ந்து தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Priya

இந்நிலையில், நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக உடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.