Actress Namitha
நடிகை நமீதாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Actres Namitha stunnin look pics goes viral – விஜயகாந்த் நடித்த ‘எங்க அண்ணா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நமீதா. அதன்பின் அஜித்தின் பில்லா, விஜயின் அழகிய தமிழ் மகன் உள்ளிட பல திரைப்படங்களில் கவச்சியாக நடித்து குறிப்பிட்ட ரசிகர் வட்டாரத்தை பெற்றார். ஏய் படத்தில் சரத்குமாருடன் அவர் டூயட் பாடிய ‘அர்ஜூனா அர்ஜுனா’ பாடலில் அவர் காட்டிய கவர்ச்சி அவருக்கு பல ரசிகர்களையும் பல வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. குறிப்பாக நடிகர் சத்தியராஜுடன் அவர் பல திரைப்படங்களில் நடித்தார்.

Namitha

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட அவர் பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. மேலும், அவரின் காதலர் வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனவே, நமீதாவின் காலம் முடிந்துவிட்டது என சினிமா ரசிகர்கள் நினைத்திருந்தனர்.

Namitha

ஆனால், ஜிம்முக்கு சென்று தனது உடலை பாதியாக குறைத்து தற்போது இரண்டாவது ஆட்டத்திற்கு அவர் தயாராகியுள்ளார். ஜிம்மில் அவர் உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ – கலக்கல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

எனவே, விரைவில் நமீதாவை மீண்டும் திரைப்படங்களில் ரசிகர்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.