Bigg Boss Kasthuri Salary Details for One Day Episode.! | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kasthuri | Kollywood Cinema News
தன்னை பற்றி தரக்குறைவாக டிவிட் செய்த விஜய் ரசிகருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

Actres Kasthuri replied to vijay fan in twitter – பிக்பாஸ் வீட்டினுள் இருந்த போது கேமரா முன்பு நின்று ‘லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்… தகதிமிதா..’ என பாடலை பாடினார். அப்போது அவர் காட்டிய முகபாவனைகளை நெட்டிசன்கள் சிலர் கிண்டலடித்தனர்.

கவினுக்கும் லாஸ்க்கும் இடையே கள்ள காதல் என கூறி விட்டு மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை – வைரலாகும் பதிவு.!

விஜய் ரசிகர் ஒருவர் ‘போய் கேமரா முன்னாடி பைத்தியம் மாதிரி ஆடு.. லவ் பேர்ட்ஸ்.. லவ் பெர்ட் காக்கா காக்கா’ என கிண்டலடித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி ‘பாடினதே கவினையும் லாஸ்லியாவையும் பாத்துதாண்டா கா பையா.. கேமராவுக்கு முன்னாடி பாட்டு என்னது.. பின்னாடி விளையாட்டு அவங்களோடது.. நான் காக்கானு சொல்றவங்க யாருன்னு பாத்தா அட எல்லாரும் நோபர் பரிசு வாங்குனவங்க, ஹாலிவுட் ஹீரோக்கள், உழைப்பாளிகள்.. உத்தமர்கள்’ என டிவிட் செய்துள்ளார்.