ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர் பல திரையுலக பிரபலங்கள்.

Actors Casting Her Vote : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குபதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மக்களை போலவே திரையுலக பிரபலங்களும் காலை முதலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அஜித், விஜய், ரஜினிகாந்த், கமல், சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் ஓட்டளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்களும் மறக்காமல் உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். தமிழகத்திற்கு தலைசிறந்த தலைவரை தேர்ந்தெடுங்கள்.