நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் எது என தெரியவந்துள்ளது.

Actor Vivek in Last Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் சின்ன கலைவாணர் எனவும் பெயர் எடுத்தவர் நடிகர் விவேக். அப்துல் கலாமின் கனவுகளை தமிழகத்தில் ஒரு கோடி மரங்களை நடுவதை என்னுடைய முயற்சியாக மேற்கொண்டு வந்தார். இதுவரை அவர் 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் கடைசியாக சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருளுடன் இணைந்து நடித்துள்ளார். இவரும் அருளும் நீதி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.