Actor Vivek Health Status

மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Actor Vivek Health Status : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் விவேக். திரையுலகில் பல படங்களில் பல வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் சமூகம் சார்ந்த செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது இதயம் மற்றும் நுரையீரல் சீராக இயங்க எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு விவேக் நலமுடன் தான் இருந்தார். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என அவருடைய பி ஆர் ஓ தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.