Actor Vimal Wife in Political Entry

நடிகர் விமலின் மனைவி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

Actor Vimal Wife in Political Entry : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

திமுக, அதிமுக ஆகியவை தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர்கள் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விமலின் மனைவி அக்ஷயா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து விருப்ப மனு அளித்துள்ளார்.

இவருக்கு திமுக ஷூட்டை ஒதுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.