Actor Thiyagarajan Commit Suicide

பிரபல தமிழ் நடிகருக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actor Thiyagarajan Commit Suicide :தமிழ் சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான வலம் வருபவர் தியாகராஜன். இவர் சந்தித்ததும் சந்தித்ததும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அப்படத்தை தயாரித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் துப்பார்க்குத் துப்பாய மற்றும் ரெண்டுல ஒன்னு ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படியான நிலையில் தியாகராஜன் நாமக்கல்லில் உள்ள அவரது சொந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.