Bigg Boss Tamil 4

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொள்கிறீர்கள் என பிரபல நடிகர் கேட்ட கேள்விக்கு தொகுப்பாளினி பாவனா பதிலளித்துள்ளார்.

Actor Sathish Chat with Bhavana : தமிழ் சின்னத்திரையிலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நாளுக்கு நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் மோதல், காதல் போன்ற காட்சிகளால் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரபல நடிகரான சதீஷ் அடுத்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறீர்களா என பாவனாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு தொகுப்பாளினி பாவனா அதெல்லாம் இல்ல, அதற்கு வாய்ப்பே இல்லை என பதிலளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.