Actor Sarathkumar in KGF Yash Gettup

நீளமான தாடியுடன் கேஜிஎப் கெட்டப்பில் வெறித்தனமான லுக்கில் சரத்குமாரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Sarathkumar in KGF Yash Gettup : தமிழ் சினிமாவில் 90களில் ஹீரோவாக பல படங்களில் நடித்தவர் சரத்குமார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களிலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

வரலாற்று சிறப்பு மிக்க சில திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் சரத்குமார் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மேலும் இவர் மலையாள திரையுலகின் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோஷியும் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் நடிகர் சரத் குமார் கே ஜி எஃப் யாஷை போல நீளமான தாடியடன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Attachments area