Actor Ruen Jai Passes Away

கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் நோவல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Actor Ruben Jay Passes Away : இந்த 2020இல் தொடர்ந்து பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரானா வைரஸ் தொற்றால் சில பிரபலங்கள் மரணமடைந்த நிலையில் கில்லி, தூள் ஆகிய படங்களில் நடித்த நடிகரான ரூபன் ஜெய் அவர்கள் நோவல் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு திரையுலகிலும் அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கில்லி படத்தில் மேட்ஸ் ரெப்ரியாகவும் தூள் படத்தில் டிடிஆர் ஆகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.