Actor Rana Marriage Date
Actor Rana Marriage Date

நடிகர் ராணாவின் திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Actor Rana Marriage Date : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா டகுபதி. இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் பல்லவ தேவனாக நடித்து மிரட்டியவர். இந்த ஒரே ஒரு படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரானார்.

தமிழ் நடிகையான திரிஷாவை காதலித்து வந்த இவர் அவருடனான காதலை முறித்துக்கொண்டார். பல பொது மேடைகளில் சென்னையில் என்னை எங்கு விட்டாலும் நான் திரிஷா வீட்டிற்கு கரெக்டாக சென்று விடுவேன் என கூறியுள்ளார்.

திருமணமான பின்னரும் குறையாத கிளாமர்.. நீச்சல் குளத்தில் ஸ்ரேயா கொடுத்த கவர்ச்சி போஸ் – புகைப்படத்துடன் இதோ!

இவர்களின் காதல் முறிவுக்கு பின்னர் பல வருடங்கள் கழித்து தற்போது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். கடந்த மாதம் இவருக்கு மிஹீகா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனை அடுத்து இவர்களுக்கு வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ராணாவின் மனைவியாகப் போகும் மிஹீகா என்பவர் டிசைனர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.