Actor Pugazh in Emotional Comment About CWC

அழுகையா வருது என கண்ணீருடன் விஜய் டிவி புகழ் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Pugazh in Emotional Comment About CWC : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசன் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாவது சீசனும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி செலபிரிட்டி ரவுண்ட் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக இந்த வாரம் கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. இத்துடன் 2வது சீசன் நிறைவு பெறவுள்ளது.

2வது சீசனுக்கான ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து புகழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப்பதிவில் குக் வித் கோமாளி டீமையும் மக்களையும் மிஸ் செய்ததாக கூறியுள்ளார். மேலும் தனக்கு அழுகையாக வருவதாக கூறியுள்ளார்.

புகழ் வ இந்த சோகமான பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
Attachments area