Actor prashanth Photo
நடிகர் பிரசாந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

Actor Prasanth Latest Photo : தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகராக பெண்களின் கனவு கண்ணாக வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எப்போது?? மேடையில் சாந்தனு கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ.!

கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் படங்கள் அமையாமலும் பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாமலும் இருந்து வந்த இவர் தற்போது ஒரே அடியாக தன்னுடைய எடையை 20 கிலோ குறைத்து பழையபடி ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி பிரஷாந்தா இது என அனைவரையும் ஷாக்காகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.