Actor Makes his Son Because of Ajith :
Actor Makes his Son Because of Ajith : அஜித்தின் அறிவுரையை ஏற்று தற்போது தன் மகனை நடிகராக அறிமுகம் செய்து வைத்துள்ளார் பிரபல சின்னத்திரை நடிகர்.
‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.
இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.
சாப்பாட்டுக்கு அடித்து கொள்ளும் விஜய் டிவி பிரபலங்கள் – பிரியங்கா வெளியிட்ட வீடியோ.!
திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.
இவர் பேச்சுக்கு திரையுலகில் அப்படியொரு மரியாதை உண்டு. பிரபல சின்னத்திரை நடிகர் பானு பிரகாஷ், தன்னுடைய மகனை 100 படத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த எண்ணமே அஜித் சொல்லிதான் அவருக்கு வந்ததாம். அஜித்தின் மேனேஜர் மூலம் அஜித்திடம் இதைப்பற்றி பேசிய பானு பிரகாஷ், அஜித்தின் அறிவுரையை ஏற்று தற்போது தன் மகனை நடிகராக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.