Actor Mahendhiran Interview Speech
Actor Mahendhiran Interview Speech
மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர் தளபதி விஜய் மற்றும் தல அஜித் பற்றி பேசியுள்ளார்.

Actor Mahendhiran Interview Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் இன்னும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை, அசிங்க அசிங்கமாக திட்டிய மர்ம கும்பல் – புகைப்படத்துடன் இதோ

இவர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரனும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் அப்பாவால் சினிமாவிற்கு வரவில்லை.

அவருடைய விடாமுயற்சி, கடின உழைப்பு தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார், அதே போல் தான் அஜித் சாரும் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.