Watch Video : Actor Krishna Inaugurate Fish Aquarium In Chennai

Tamil Actors Voting Booth Details : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சாதாரண மக்களை போலவே திரையுலக பிரபலங்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பை தவறாமல் செய்து வருகின்றனர். எந்தெந்த நடிகர்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க

1. நடிகர் விஜய் – நீலாங்கரை, சென்னை

2. நடிகர் அஜித் மற்றும் ஷாலினி- திருவான்மியூர் சென்னை

3. நடிகர் ரஜினிகாந்த்- ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, சென்னை

4. நடிகர் கமல் மற்றும் குடும்பத்தினர் – ஆழ்வார்பேட்டை சென்னை

5. நடிகர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்- சாலிகிராமம், சென்னை

6. நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா – ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர், சென்னை

7. நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி – எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை, சென்னை

8. நடிகர் விஜய் சேதுபதி -கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி, சென்னை

9. நடிகை குஷ்பு – பட்டினம்பாக்கம், சென்னை

10. நடிகர் தனுஷ் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

11. நடிகர் சித்தார்த் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

12. இசையமைப்பாளர் அனிருத்- டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை13. நடிகை திரிஷா-டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

14. நடிகர் அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை

15. நடிகர் சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர்- நுங்கம்பாக்கம் சென்னை16. நடிகர் ரமேஷ் கண்ணா – சாலிகிராமம், சென்னை

17. நடிகர் ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம், சென்னை

18. நடிகர் ரோபோ- ஷங்கர் காவேரி பள்ளி சாலிகிராமம், சென்னை

19. நடிகர் வடிவேலு- சாலிகிராமம், சென்னை

20. நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் – தியாகராய நகர், சென்னை

21.நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் – தியாகராய நகர் சென்னை

22. நடிகர் விஜய் ஆண்டனி – சாலிகிராமம், சென்னை

23. நடிகர் சிவகார்த்திகேயன் – வளசரவாக்கம், சென்னை

24. இசையமைப்பாளர் இளையராஜா – இந்து பிரச்சார சபா, தியாகராய நகர் சென்னை

25. நடிகை விந்தியா- HRNC, ஆயிரம் விளக்கு சென்னை

26. நடிகர் செந்தில் – சாலிகிராமம் சென்னை

27. நடிகர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்- தியாகராய நகர் சென்னை

28. நடிகர் ஆனந்தராஜ்- நுங்கம்பாக்கம் சென்னை

29. நடிகர் கவுண்டமணி- சாலிகிராமம் சென்னை

30. நடிகர் மன்சூர்- அலிகான் நுங்கம்பாக்கம் சென்னை