Actor Karthi Career Details
Actor Karthi Career Details

கார்த்தியின் நடிப்பில் வெளியான 17 படங்களில் எத்தனை ஹிட் எத்தனை ப்ளாப் எத்தனை பிளாக்பஸ்டர் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

Actor Karthi Career Details : தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்திக். பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் தம்பியும் ஆன இவர் தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளார்.

நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்த விஜய்.. அஜித் நடித்து ஹிட்டான திரைப்படம் – இந்த மெஹா ஹிட் படத்துக்குப் பின்னாடி இப்படி ஒரு ரகசியம் இருக்கு!

இவரது நடிப்பில் இதுவரை 17 திரைப்படங்கள் ரிலீஸாகி உள்ளன. இவைகளில் தீரன் அதிகாரம் ஒன்று, பருத்திவீரன் ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இன்று இரண்டாம் பாகத்தை எதிர் பார்க்கும் அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.

இவரது நடிப்பில் வெளியான 17 படங்களில் எத்தனை பிளாக்பஸ்டர், ஹிட், எத்தனை பிளாக் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

2020-ல் எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளியாகப் போகும் பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் – இதுல நீங்க எதுக்கு வெயிட்டிங்?

பிளாக்பஸ்டர் ஹிட் :

1. பருத்தி வீரன்
2. சிறுத்தை

சூப்பர் ஹிட் :

1. மெட்ராஸ்
2. தீரன் அதிகாரம் ஒன்று

ஹிட் :

1. பையா
2. பிரியாணி
3. கொம்பன்
4. தோழா
5. காஷ்மோரா

ஆவரேஜ் ஹிட் :

1. நான் மகான் அல்ல
2. சகுனி

பிளாப் :

1. அலெக்ஸ் பாண்டியன்
2. ஆல் இன் ஆல் அழகு ராஜா
3. காற்று வெளியிடை