Actor Dhanush’s Next Release Announcement

YouTube video

Keerthy Suresh in Dora Gettup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்து வருகிறார். ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கத்தில் டோரோ கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.