YouTube video

Actor Dhanush’s Next Heroine?? First Time Combo

Srusti Dange Hot Photo : தமிழ் சினிமாவில் கடந்த 2010ஆம் ஆண்டில் வெளியான காதலாகி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ருஷ்டி டாங்கே.

இந்த படத்தை தொடர்ந்து யுத்தம் செய், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரசத் திலகம், ஜித்தன் 2, தர்மதுரை, அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது விஷாலுடன் இணைந்து சக்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னக்குழி அழகியாக ரசிகர்களை கவர்ந்த இவர் இதுவரை படங்களில் அதீத கவர்ச்சியில் நடித்ததில்லை.

ஆனால் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மேலாடை பட்டனை கழற்றிவிட்டு உள்ளாடை இல்லாமல் செம கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இவரா இப்படி என ரசிகர்கள் அனைவரும் வியந்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.