தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் திரைப்படங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
Actor Dhanush in Upcoming Movies : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக பட்டாஸ் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்த படத்திற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து இருந்தார்.
இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்களும் நிச்சயம் பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. காரணம் அவர் அமைத்திருக்கும் கூட்டணிகளே.
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் திரைப்படங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம்
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்
- கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43
- சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் D44
- வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2
- செல்வராகவன் இயக்கத்தில் புது பேட்டை 2
- ராட்சசன் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் ( தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ் )
- அத்ராங்கி ரே என்ற இந்தி திரைப்படம்