atlee
பிகில் பட டிரெய்லர் வீடியோவை ஹாலிவுட் நடிகர் பில் டியூக் பாராட்டியுள்ளார்.

Actor Bill duke appreciate bigil trailer – விஜய் நடித்துள்ள பிகில் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த டிரெய்லரை பாராட்டி திரையுலகில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் பில் டியூக் பிகில் வீடியோவை பாராட்டியுள்ளார்.

இவர் அர்னால்டு நடித்த ‘கமாண்டே’, ப்ரீடேட்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில படங்களையும் தயாரித்துள்ளார்.

twitt

இவர் ஏற்கனவே ‘எங்கள் நாடு உங்களுடன் ஒன்றாக இணைந்து திரைப்படங்களை தயாரிப்பதில் ஏன் இவ்வளவு கடினம்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என அட்லியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

bill duke

இந்நிலையில், தற்போது ‘டிரெய்லர் சூப்பர். அமெரிக்காவில் இப்படம் எப்போது வெளியாகிறது. எனக்கு தெரியப்படுத்துங்கள்’ என பதிவிட்டுருந்தார். இதற்கு பதில் கூறிய அட்லீ ‘ நன்றி சார்.. கண்டிப்பாக’ என பதில் கூறியுள்ளார்.