Actor Benjamin Emotional Video

விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் இணைந்து நடித்த காமெடி நடிகர் பெஞ்சமின் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Actor Benjamin Emotional Video : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இந்த படத்தில் தளபதி விஜயின் நண்பராக நடித்தவர் பெஞ்சமின்‌.

திருப்பாச்சி படம் மட்டுமல்லாமல் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூருக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் காமெடி நடிகர் பெஞ்சமின் செலவிட்டு உதவுமாறு கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.