Actor Arun Vijay‘s Son Arnav Vijay Join In Suriya Movie

Production No.8: மகனுக்காக Suriya-வுடன் இணைந்த Arun Vijay - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! | News HD

Rajinikanth in First Car Photo : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகளுக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷூம் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார்.

மேலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முதலாக வாங்கிய காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.