Aravindh Samy Photos

நடிகர் அரவிந்த் சாமியின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Aravind Samy Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அரவிந்த் சாமி 90-கள் முதல் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது தலைவி என்ற படத்தில் எம்ஜியார் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் சைக்ளிங் செய்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அரவிந்த் சாமியின் மகளா இது?? ரொம்ப அழகாக இருக்காங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்