Actor Appas Photos

90’s கிட்ஸ் ஹீரோ அப்பாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actor Appas Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். 90-களின் சூப்பர் ஹிட் ஹீரோவாக வலம் வந்த இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.

தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது‌. இதோ அந்த புகைப்படம்