பிரபல நடிகரான அப்பாஸின் மகள் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Actor Abbas Daughter Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அப்பாஸ். பெண்களின் கனவு கண்ணனாக திரையுலகில் முன்னணி நடிகராக பல படங்களில் நடித்து வந்தார்.
எதை இவர் திருமணம் செய்து கொண்ட பின்னர் தன்னுடைய குடும்பத்துடன் நியூயார்க்கில் குடியேறி செட்டிலானார்.
அஜித் சுத்த தங்கம்.. அவர் சூப்பர் ஸ்டாராக இது தான் காரணம் – புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்
இவருக்கு தற்போது 21 வயதில் எமிரா என்ற மகள் உள்ளார். தற்போது இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வாவ் என வாய் பிளக்க வைத்துள்ளது.
மேலும் இவரை படங்களில் நாயகியாக நடிக்க வைக்க அப்பாஸும் அவரது மனைவியும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அப்பாஸ் மகள் எமிராவின் புகைப்படங்கள்