Action Super Star New Reality Show in Jaya TV - Promo Viideo | Action Super Star | KamalHaasan | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Ganesh Venkat Raman

கமல்ஹாசனுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார் பிக் பாஸ் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன். இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

Action Super Star : சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக இதே போன்றே 12 பெண்களை வைத்து ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.

என்ன கூப்பிடுங்க, வச்சு செய்ய நான் வரேன் – பிக் பாஸ் 3 குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்.!

” ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ” என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை கணேஷ் வெங்கட் ராமன் தொகுத்து வழங்க உள்ளார்.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலாமானவர் நல்ல பெயரை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.