mugen rao
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகின் வெற்றி பெற்றதை அடுத்து பிக்பாஸ் போட்டியாளரான நடிகை அபிராமி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Abirami wishing Mugen Rao for biggboss winner – உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றுடன் முடிந்து விட்டது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார். ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடி வரும் நிலையில் பிரபலங்களும் பிக்பாஸ் போட்டியாளர்களும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த இடத்தில் டாட்டூ.. அதீத கவர்ச்சி – அதிர்ச்சியை கிளப்பிய அபிராமியின் போட்டோ இதோ.!

இதில், பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நடிகை அபிராமி முகினுடன் காதல் வசப்பட்டது போல் நடந்து கொண்டார். அவரிடம் சில முறை முகேன் படு கோபமாகவும் கூட நடந்து கொண்டார்.

இந்நிலையில், முகேன் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அபிராமி ‘நீ ஜெயிக்கப்பிறந்தவன்டா.. உன் அன்பு என்றும் அனாதை இல்லை. நீயே எப்போதும் சிறந்தவன்..’ என பதிவிட்டுள்ளார்.