Abirami Exclusive Interview About Mugen Love, Kavin Real Face | Bigg Boss | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya | Sherin | Trending Cinema News
அவ என்ன சொல்றது எனக்கு முகேன் வேண்டும் என அபிராமி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

Abirami Exclusive Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

மதுமிதாவுக்கு நடந்தது என்ன? வெளியேறிய அபிராமி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்.!

இந்நிலையில் இவர் இன்று கலக்கம் சினிமாவிற்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல்வேறு விசியங்ககளை ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.