Abhirami TikTok Controversy
Abhirami TikTok Controversy

முகேன் வீடியோவால் அபிராமி கடுப்பாகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

Abhirami TikTok Controversy : தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அபிராமி. இந்தப் படம் மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

மாஸ்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவு – தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்.!

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது முகெனை காதலிப்பதாக கூறி வந்தார் அபிராமி. ஆனால் முகென் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக தெளிவாக கூறி விட்டார். அதன் பின்னர் அபிராமியும் அமைதியாகி விட்டார்.

இந்த நிலையில் டிக்டாக்கில் இவரது பெயரில் உலா வந்த போலி கணக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஐ லவ் யூ பேபி எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட அது வைரல் ஆனது.

இதனால் கடுப்பான அபிராமி இது போலி கணக்கு தயவுசெய்து இந்தக் கணக்கிற்கு புகார் அளியுங்கள் என கூறியுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களால் ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் இருந்து வெளியேறுவதாகவும் தான் தற்போது இன்ஸ்டாகிராம் மட்டுமே பயன்படுத்துவதாகவும் கூறி இருக்கிறார்.

இந்த 144 தடை உத்தரவு முடிந்த பிறகு நிச்சயம் இந்த போலி கணக்கை பயன்படுத்தி வருபவன் ஜெயிலில் இருப்பான் எனவும் போலீசில் புகார் கொடுத்து இருப்பதாகவும் அபிராமி கூறியுள்ளார்.

Abhirami TikTok Controversy
Abhirami TikTok Controversy
Abhirami TikTok Controversy
Abhirami TikTok Controversy
Abhirami TikTok Controversy
Abhirami TikTok Controversy