Abarnathi Photo : விசியம் தெரியாமல் ரசிகர்கள் சிலர் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியை விளாசி எடுத்து வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் புதியதாக தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார். மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அபர்ணதியும் ஒருவர்.

இவர் தற்போது வெள்ளி திரையிலும் தலை காட்ட தொடங்கியுள்ளார். ஜி. வி. பிரகாஷுக்கு ஜோடியாக படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

விஜயுடன் லிப் லாக்… கேவலமா இல்லயா? நடிகையை விளாசும் நெட்டிசன்கள்.! ( வீடியோ உள்ளே )

இந்நிலையில் தற்போது அபர்ணதியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. இதில் அபர்ணதி ஸ்கின் கலரில் லெகின்ஸ் அணிந்து கொண்டுள்ளார்.

ஆனால் அது தெரியாமல் நெட்டிசன்கள் என்னமா பேண்ட் போட மறந்துடீங்களா? என அவரை விளாசி எடுத்து வருகின்றனர். லைட்டிங் பிரச்சனையால் அபர்ணதி ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.

Enga Veettu Mappillai Abarnathi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.