Abarnathi Lip Lock Scene in Jail Movie
Abarnathi Lip Lock Scene in Jail Movie

பிரபல நடிகருடன் லாக் முத்தக் காட்சி நடித்திருப்பது குறித்து எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி பேசியுள்ளார்.

Abarnathi Lip Lock Scene in Jail Movie : தமிழ் சின்னத்திரையில் புதிதாக துவங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 பெண்களில் ஒருவர் அபர்னதி. இவருக்கும் ஆர்யாவுக்கும் நல்ல காம்பினேஷன் இருந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இறுதியில் ஆர்யா 16 பெண்களையும் ரிஜக்ட் செய்தார். அதன் பின்னர் பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பேண்ட் போட மறந்துடீங்களா? விசியம் தெரியாமல் அபர்ணதியை விளாசும் ரசிகர்கள் – இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி தற்போது ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அபர்ணதி ஜிவி பிரகாஷ் உடன் ஒரு லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனை அபர்ணதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த முத்தக்காட்சி ஆபாசமாக இருக்காது, அழகாக தான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.