Abarna Balamurali in Nerukku Ner Movie

சூர்யாவின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. அது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Abarna Balamurali in Nerukku Ner Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இதற்கு ஏற்கனவே ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

இவர் இந்தத் திரைப்படத்திற்கு முன்னதாகவே சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். ஆம் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.

இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ பாருங்க