லிப் லாக் கிஸ் அடிப்பது உண்மை தான் என தன்னுடைய படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் அபர்னதி.
தமிழ் சின்னத்திரையில் புதியதாக துவங்கப்பட்ட கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆர்யா தனது திருமணத்திற்காக பெண் தேடிய நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் ஒருவர் தான் அபர்ணதி. இவருக்கும் ஆர்யாவுக்கும் இடையே அனைத்து ஜோடிப்பொருத்தம் செமயாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் ஆர்யா யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை த்ரிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அபர்ணதி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஜிவி பிரகாஷ் உடன் லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் ஆம் முத்தக்காட்சியில் நடித்தது உண்மைதான் ஆனால் அது ஒன்றும் அவ்வளவு மோசமாக இருக்காது. ஜெயில் படத்தின் கதை ஜிவி பிரகாஷ் நான் ஏமாற்றுவது போல தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆர்யா சாயிஷா வைத்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட போதிலும் அபர்னதி அவரை நினைத்து தன் பெயருக்குப் பின்னால் ஆர்யா என்ற பெயரை சேர்த்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.