Aayirathil Oruvan 2 VS Pudhupettai 2 – First Release?? Selvaragavan Opens Up

YouTube video

Vijay Sethupathi Reaction About Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆண்ட்ரியா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பொங்கலன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. உலக அளவில் பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை பற்றி மக்களிடம் கேட்டதற்கு இது விஜய் படம் அல்ல, விஜய் சேதுபதியின் படம், என்று கூறியதற்கு உங்களின் பதில் என்ன என பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது.

அதற்கு விஜய் சேதுபதி இது தேவையில்லாத கேள்வி எனவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் தளபதி விஜய் -கும் லோகேஷ் கனகராஜ்- கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.