போட்டோ போட்டாளே பொறுக்க முடியாது, ஆனால் தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா.

Aathmika Latest Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆத்மிகா. இவர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக மீசைய முறுக்கு என்ற படத்தில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் போனதால் கவர்ச்சியில் குதித்துள்ளார்.

இப்படியான நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முரட்டுத்தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

https://www.instagram.com/reel/CLhO1XwB3st/?igshid=15fc3ke3w8xtu