Aathmika Latest Glamour Photo

பேன்ட் பட்டனை கழட்டி விட்டு ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Aathmika Latest Glamour Photo : தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத ஆத்மிகா. இந்த படத்தை தொடர்ந்து இவர் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

ஆனாலும் ஆத்மீகாவுக்கு தொடர்ச்சியாக படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இதுவரை இல்லாத அளவு மோசமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேமராவின் போகஸே ஏடாகுடமாக போலத்தான் இந்தப் புகைப்படம் காட்சியளிக்கிறது. மேலும் பேண்ட் பட்டனை கழட்டி விட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தன் பட்டனை போடுங்க டோலி என கலாய்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வரவர நீ சரி இல்லையே எனவும் கூறி வருகின்றனர்.

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் ஆத்மிகாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CIagdx2hFbf/?igshid=vp5g0j0gug5z
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.