கைதி கார்த்திக்கு போட்டியாக பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் கைதி. கடந்த வாரம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
நாயகி இல்லாமல், பாடல் இல்லாமல் படம் பட்டய கிளப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கார்த்தி வெறித்தனமாக பிரியாணி சாப்பிட்டதை போல நடிகை ஆர்த்தி பிரியாணி சாப்பிடுவது போல புகைப்படம் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இது #kaithistyle #kaithieffect #KaithiReview @DreamWarriorpic
தமிழ் சினிமாவின் new gen/upgraded version i would say @Dir_Lokesh Kudos bro loved every single shot????சிவமைந்தன் @Karthi_Offl சிவ பக்தனாக ரூத்ர தாண்டவம் ????????#kpydheena???????? each&every character????????????my marks 5/5 ???? pic.twitter.com/bwzVU3BPy3— Actress Harathi (@harathi_hahaha) October 26, 2019