Bala-கிட்ட உங்களுக்கு காதலா? அன்பா?? - Shivani-க்கு Aari குறுக்கு கேள்வி..! | BB4 | BB Task | News

Aari Questions to Shivani : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். நான்காவது சீசன் 54வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

Aari Questions to Shivani

இதற்கான இரண்டாவது ப்ரோமோ சற்று முன் வெளியானது. இன்று வரை தொடர்ந்து வரும் கால் சென்டர் டாஸ்டி நடிகர் ஆரி ஷிவானியை தொடர்பு கொண்டு பாலா மற்றும் சிவானி இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்புகிறார்.

மேலும் நீங்க பாலா மேல வச்சுட்டு இருப்பது அன்பா இல்லை காதலா என்ற கேள்வியை எழுப்ப சிவானி அதிர்ச்சியோடு ஒரு ரியாக்சன் கொடுக்கிறார்.